அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 2026.01.10 அன்று ஏற்பாடு செய்திருந்த தஜ்தீத் நிகழ்வில், பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவினது வழிகாட்டலின் கீழ் பொலன்னறுவைமாவட்டஜம்இய்யாகிளை, லங்காபுரஜம்இய்யாகிளை, தமன்கடுவ ஜம்இய்யா கிளை, தம்பாள ஜம்இய்யா கிளை, கட்டுவன்வில ஜம்இய்யா கிளை, வெலிகந்த ஜம்இய்யா கிளை ஆகியவற்றின் தலைவர்கள் , செயலாளர்கள் உட்பட சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், அமானாவங்கியின்முகாமையாளர் உட்பட எமது மாவட்டம் மற்றும் பிரதேச ரீதியில் பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சமூக, சமய மற்றும் நடப்பு சூழலுக்கு தொடர்பான பல முக்கிய விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷெய்க்SLMசபான்ஹஸனிஅல்காதிரி BA (Hons),
செயலாளர்,
அஇஜ_உலமா
லங்காபுரபிரதேசகிளை.
ஊடகப்_பிரிவு
அகிலஇலங்கைஜம்இய்யதுல்உலமா, #லங்காபுரபிரதேச_கிளை.




