இன்று முஸ்லிம் கொலனி 184 GS பகுதியில் “பிரஜா சக்தி” ஏற்பாடு செய்திருந்த கூட்டம், 184 GS காரியாலயத்தில் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றது.

பிரஜா சக்தி என்பது GS பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு முக்கியமான அபிவிருத்தி அமைப்பாகும். இந்த அமைப்பின் ஊடாகவே ஊருக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

இந்த அமைப்பின் சிறப்பு என்னவென்றால், கட்சி வேறுபாடுகள் இல்லாமல், ஊரின் முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாகும்.

அந்த வகையில், இன்றைய கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த கூட்டத்தில் ஊரின் தற்போதைய நிலை, எதிர்கால அபிவிருத்தி தேவைகள், மக்கள் எதிர்பார்ப்புகள் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக பேசப்பட்டன.

ஊரின் நலனே பிரதான நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட கருத்துகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

ஊரின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து சிந்தித்து, செயல்படுவது தான் உண்மையான முன்னேற்றம்.

அந்த முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல தொடக்கமாக இன்றைய “பிரஜா சக்தி” கூட்டம் அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஊர் முன்னேற ஒன்றிணைவோம்…

அபிவிருத்திக்காக செயல்படுவோம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *