எமது இலங்கை தாய்திரு நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் கதுருவெல

எமது இலங்கை தாய்திரு நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் கதுருவெல

மாணிக்கம்பிட்டி விளையாட்டு மைதானத்தில் பொலன்னருவை மாவட்ட சமூக சேவை செயற்பாட்டாளர் MR.LM.RIYAS(JP)அவர்களின் தலைமையில் நடை பெற்றது இதன் போது தாய்திரு நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *