திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம்

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம்

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை எனும் பகுதியில் தம்பாளை தவ்ஹீத் மர்கஸ் ஐ அண்டிய பகுதிகளில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் (115) பேருக்கு SLTJ தம்பாளைக் கிளை சார்பாக பாடசாலைக்கொப்பி , பேனை,பென்சில்,கலர்பெட்டி, டிப்பன் பொக்ஸ் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டது.

இன்னும் சில மக்களுக்கு சமையலறை பொருட்களும் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

இதற்க்காக பணத்தாலும் உடலாலும் உளைத்த அத்தனை பேருக்கும் ஜெஸாக்கமுல்லாஹு ஹைர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *