பகுதி நேரஹிப்ழ்மத்ரஸா மாணவர்களை கவுரவித்தல் மற்றும் ஊக்குவித்தல் | 16 JAN 2026
பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா மாணவர்களுக்கிடையே இடம் பெற்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களை கவுரவிக்கும் மற்றும் இதர மாணவர்களையும் ஊக்குவிக்கும் நிகழ்வும் கடந்த 16 Jan 2026 அன்று பிற்பகல் 04 மணியளவில் கதுருவெளைமர்கஸ்ஜும்ஆப்பள்ளியில் வெகு விமரிசையாக நிகழ்ந்தேறியது.
அறிவிப்பாளர் : ASHSHEIHK_AROOS_RAHMANI
QIRAT: AMM_AMMAR
வரவேற்புரை: ASHSHEIKH_ALABDHEEN_BALAHI | பொலன்னறுவைஜம்இய்யத்துல்உலமாசபைத்தலைவர்
ஹிப்ழ்சம்மந்தமானதெளிவூட்டல்: ASHHEIKH_AL_QARI_HISHAM_HIZHRI
தற்காலகுர்ஆன்மத்ரஸாவின்அவசியம்: : ASHSHEIKH_RAUFFDHEEN_MAJEEDI_BA | இஸ்லாமியகலாச்சாரஉத்தியோகத்தர் பரிசளிப்புநிகழ்வு: ASHSHEIKH_ASM_HUSSAIN_MAJEEDHI
நன்றியுரை: A_HALEEM_RAZZIK_சட்டத்தரணி | மர்கஸ்பள்ளித்தலைவர்



