#கதுருவெல#மஜீதியா#மகளிர் அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கை தாய் திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று குறித்த அரபுக்கல்லூரியின் வளாகத்தில்-
கல்லூரி அதிபர் மௌலவி A.L.பசீர்(ஷர்க்கி)
அவர்களின் தலைமையில் நிருவாகத் தலைவர் அல் ஹாஜ் S.H.M அன்சார் JP (முன்னால் மாகாண சபை உறுப்பினர்)
பொதுச் செயளர் YLM தௌபீக்(ஓய்வு பெற்ற கிராம சேவகர்) நிருவாக செயலாளர் B.ரவுப்டீன் மௌலவி(கலாச்சார திணைக்களம்)M.S.அஹமட் சேர்( ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர்)
ஜின்னா சேர்( ஓய்வு நிலை அதிபர்)
சலீம் சேர் (குடாபொகுனா பாடசாலை அதிபர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது-





