தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி பெற்று எமது பொலன்னறுவை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த AL-HAFILA MUMTHASA MANSOO மற்றும் AL HAFILA & AL ALIMA SALMA MANSOOR ஆகியோரை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்வு-நேற்று (30/01) தம்பாளை பெரிய பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது,குறித்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களே இவை-
நிகழ்வினை Polonnaruwa Today நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது-
ஏற்பாடு-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – பொலன்னறுவை மாவட்டம், மற்றும் அனைத்து கிளை ஜம்இய்யாக்கள் (தமன்கடுவ, வெலிகந்த, கட்டுவன்வில, தம்பாளை & லங்காபுர), பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள், பொது நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைதுஸ் ஸக்காத் நிதியம் ஆகியன இணைந்து மாவட்ட கிளைத் தலைவர் அஷ்-ஷைய்க் அல் ஹாஜ் முத்து முஹம்மது அலாப்தீன் (பலாஹி) ஹஸரத் அவர்களது தலைமையில் இடம்பெற்றது-




