இன்று அத்துகல அழிஞ்சிப் பொத்தானை மு.க. வித்தியாலயத்தில் நடைபெற்றது
“வித்தியாரம்ப மகிழ்ச்சி பொங்கும் புதிய நாள் நீகழ்வு” சாதாத் அதிபர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது
இன்நிகழ்வில் 2ம் தர மாணவர்களால், 1ம் தர மாணவர்கள் அன்போடும் மகிழ்ச்சியோடும் கலை நிகழ்வுகளுடன் இனிதே வரவேற்கப்பட்டனர்.
அன்பும் ஒற்றுமையும் கல்வியின் அழகிய தொடக்கம்.
தமது கல்விப் பயணத்தைத் தொடங்கும் மாணவர்களுக்கு கல்விப் பாதையை அல்லாஹ் இலகுவாக்குவானாக!
அறிவும் ஒழுக்கமும் மிக்கதொரு தலைமுறையை உருவாக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
“கல்வி என்பது ஒளிமயமான எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு பேரொளி!”
2026/01/29




