ஜனாபா FOWSUNA அவர்களினால் கதுருவெல முஸ்லிம் கொலனி பச்சைபள்ளி மாணவர்களுக்கு அப்பியாசகொப்பிகள்(25/01/2026)அன்று வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாபா FOWSUNA அவர்களினால் கதுருவெல முஸ்லிம் கொலனி பச்சைபள்ளி மாணவர்களுக்கு அப்பியாசகொப்பிகள்(25/01/2026)அன்று வழங்கி வைக்கப்பட்டது.

கதுருவெல முஸ்லிம் கொலனி ஸீனத் மகளிர் சங்க தலைவியும் உலகலாவிய மனித உரிமைகள் பேரவையின் பொலன்னருவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பியோகத்திற்கெதிரான செயற்பாட்டாளருமான ஜனாபா FOWSUNA அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொலன்னருவை மாவட்ட சமூக சேவை செயற்பாட்டாளர் LM.RIYAS(jp)அவர்களினால் கதுருவெல முஸ்லிம் கொலனி பச்சைபள்ளி 186 கிராம சேவக பிரிவில் உள்ள தேவை உடைய மாணவர்களுக்கு அப்பியாசகொப்பிகள்(25/01/2026)அன்று வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *