கதுருவெல முஸ்லிம் கொலனி ஸீனத் மகளிர் சங்க தலைவியும் உலகலாவிய மனித உரிமைகள் பேரவையின் பொலன்னருவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பியோகத்திற்கெதிரான செயற்பாட்டாளருமான ஜனாபா FOWSUNA அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொலன்னருவை மாவட்ட சமூக சேவை செயற்பாட்டாளர் LM.RIYAS(jp)அவர்களினால் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கதுருவெல SIRISENA BUND பிரதேச மக்களுக்கு சாரங்கள் (17/01/2026) வழங்கி வைக்கப்பட்டது.






