இன்று சமூகநீதிக்கானவெகுஜன அமைப்பின் கண்டிகிளைசெயலாளரும்சமூக ஆர்வலரும் ஆன சகோதரர் Fazmir_Buhari மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாத்தளைமாவாட்டமுக்கியபிரமுகரும் உக்குவலைபிரதேசசபை உறுப்பினரும் ஆகிய சகோதரர் Davit_Suren, பொலன்னருவகிளைஉறுப்பினர் மற்றும் சமூகஆர்வலர் சகோதரர் Ilham, முதஹ்ஹிர்ஆசிரியர் மற்றும் ரசாத்Naleemi ஊடாக அண்மைய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கவென #கதுருவெலமுஸ்லிம்கொலனி – ரஹ்மத்மகளிர்_சங்கத்திற்கு புத்தம் புதிய ஆடைகள், பாடசாலை உபகரணங்கள், தலையனை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை கையளித்தார்கள்.
இந்த மனிதநேயப் பணியில் பங்குபற்றிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக…



