#கதுருவெல_முஸ்லிம்_கொலனி, #பட்டதுன உள் வீதியில் மழைக்காலங்களில் வயல் நீர், மற்றும் மழை வெள்ள நீர் வடிகாலின் வழி உபரியாக வழிந்தோடும் நீர்க் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக, குறித்த வாய்க்காலைத் தூர்வாரி, நீர் இலகுவாக வழிந்தோடும் வகையில் புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
@Polonnaruwa Municipal Council







