சர்வதேசமனிதஉரிமைகள்பாதுகாப்புமய்யஅமைப்பினால் சமூகசெயற்பாட்டாளர்களுக்கானவிருதுவழங்கிகவுரவிப்பு | பொலன்னறுவைகதுருவெளையிலிருந்துநால்வர்தேர்வு | 10_JAN_2026
IHRM அமைப்பினால் கடந்த #சனிதினத்தன்று (10 Jan 2026) Colombo_Postal_Department_Auditoriumஇல் சமூக செயற்பாட்டாளர்களை கவுரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றிருந்தது. இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான பதவிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் #கதுருவெளைப் பகுதியில் இருந்து நால்வர் பயணப்பட்டிருந்தனர். இதில் MAM_ANEES
பொலன்னறுவைமாவட்டஇளைஞர்களுக்கானஇயக்குநராகவும், MAM_THASKEER செயலாளராகவும், #MFM_MANAZIR ஒருங்கிணைப்பாளராகவும், HH_SALMAN பொருளாளராகவும் பதவிகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதன் நிமித்தமாக அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்பைப் பயன்படுத்தி சமுகத்திற்கான நற்சேவைகளை மேள்கொள்ள பொலன்னறுவடுடேசார்பாகவாழ்த்துளைதெரிவித்துக்கொள்கின்றோம்.




