புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்..! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை…
