கதுருவெல_முஸ்லிம்_கொலனி, பட்டதுன உள் வீதி வாய்க்காலைத் தூர்வாரி, நீர் இலகுவாக வழிந்தோடும் வகையில் புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
#கதுருவெல_முஸ்லிம்_கொலனி, #பட்டதுன உள் வீதியில் மழைக்காலங்களில் வயல் நீர், மற்றும் மழை வெள்ள நீர் வடிகாலின் வழி உபரியாக வழிந்தோடும் நீர்க் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும்…
